வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்

My blogs

Blogs I follow

About me

Gender MALE
Industry Advertising
Occupation Animator
Introduction விவசாயத்தை விளைநிலத்திலேயே விட்டுவிட்டு மிகையான வருமானம் தேடி சென்னைக்கு வந்தவன் தான் நான். என் கவனத்தைப் பாதித்த, மனதைத் தைத்த அனைத்தையும் எனக்குத் தெரிந்த தமிழில் கவிதையாக்க நினைப்பவன் நான். கவிதையில் பொக்கு விதை இருந்தாலும், உங்கள் விமர்சனத்தால் பண்படுத்துங்கள். சமீபத்தில் எனது இரண்டாவது கவிதை நூல் "நான் பச்சை விளக்குக்காரி" வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன்! @: 9841809235
Interests நகைச்சுவைத் துணுக்கு, கவிதை, கட்டுரை, சிறுகதை எழுத ஆர்வம் உண்டு.
Favorite Movies Latest: Veyil
Favorite Music Nothing But Wind How to Name it?
Favorite Books Thanneer Thaesam - Vairamuthu.