சுசி

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Industry Banking
Occupation கொள்ளைக்காரி
Location Norway
Introduction நான் நான் தான்!
Interests ஆடல், பாடல், நீச்சல், நிறைய தூக்கம். அழகான கவிதை படிப்பது. நெறைய நூல்கள் படிக்கணும்னு ஆசை. படம் பார்க்கிறது. வேற... யோசிச்சு சொல்றேன்.
Favorite Movies எல்லாமே பிடிக்கும். இதுதான்னு வரையறை எதுவும் கிடையாது. ஆனா பேய்ப் படம் மட்டும் வேணாங்க. என்னப் பாத்தே எனக்கு பயமான்னு நீங்க நினைக்கிறது புரியுது. இருந்தாலும் முடியாதுங்க. சுசி ரொம்ப பயந்தவ.
Favorite Music என்னால என் இசை ரசனைக்கு எல்லை போட முடியாது. (எங்க ஓடறீங்க மக்கள்ஸ் இசை ரசனைன்னுதான் சொன்னேன். திறமைன்னு சொல்லலையே!!)
Favorite Books ரமணி சந்திரனோட அத்தனை எழுத்தும் பிடிக்கும். தவிர கண்டக்டர் கொடுக்கிற டிக்கட்ட கூட படிச்சிட்டுதான் நாம எறிவோம்ல... (பார்ரா! இப்பவே என்ன மொறைப்பு? அப்புறம் எப்டி என் ப்ளாகை படிக்க போறீங்க??? டோன்ட் மேக் மி ஆங்க்ரி... ஒ.கே! )