NAGORE FLASH
My blogs
Gender | Male |
---|---|
Industry | Human Resources |
Occupation | business |
Location | NAGORE, Nagapattinam-Tamilnadu, India |
Introduction | அல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக! இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ். |
Interests | A great pleasure in life is doing what people say you cannot do. |
Favorite movies | THE MESSAGE - PROPHET HISTORY |
Favorite books | islamic ,general books |