selva

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Engineering
Location hosur, tamilnadu, India
Introduction என்னங்க சௌக்கியமா? நான் செல்வா. சொந்த ஊர் பழனி பக்கம் ஒட்டன்சத்திரம். படிச்சது, பொழப்பு பார்க்குறது எல்லாம் வெளி ஊருல....இப்போ ஒசூருல இருக்கேன்.... பெருசா அரசியல் தெரியாத, நெறையா cricket பிடிச்ச, music , movies னு வாழற typical bachelor ... ஒரே ஒரு வித்தியாசமான பழக்கமா books படிப்பேன்...இப்போ சும்மா blogம் எழுதி பார்ப்போம்னு....
Favorite Movies கிட்டத்தட்ட எல்லா தமிழ் படங்களும்.... பாரபட்சம் இல்லாம பார்ப்பேன்... கொஞ்சம் logic மீராம, நெறைய காமெடி இருந்தா அது எல்லாம் என்னோட favourites ....