உதயகுமார்

My blogs

About me

Gender Male
Industry Communications or Media
Occupation Documentary/Shortfilm director
Location ப.வேலூர், தமிழ்நாடு, India
Introduction மக்களால் நேசிக்கப்படும் திரைப்பட இயக்குனராக வேண்டும். மக்கள் பங்கேற்புடன், வெகுஜன மக்களுக்கான மிகச்சிறந்த திரைப்படங்களை இயக்கவேண்டும். அத்துடன் நிற்காமல் அதில் திரட்டப்படும் பொருளாதரத்தைக்கொண்டு விவசாயம் மற்றும் மக்கள் நல்வாழ்வை மேம்படுத்தவேண்டும். மாணவர்கள்தான் நமது எதிர்கால தூண்கள், அவகளை விஞ்ஞானிகளாகவும், நல்ல குடிமகன்களாகவும் உருவாக்க வேண்டும். அதற்கான முழு முயற்சிதான் எனது திரைப்பயணம்...!
Interests போட்டோ கிராஃபி, ஆவணப்படம் தயாரிப்பது, குறும்படம் இயக்குவது, உளவியல், பல்வேறுவிதமான மனிதர்களை சந்திப்பது, சுற்று சூழலை பாதுகாப்பது.
Favorite Movies க்ளேடியேட்டர், டெர்மினேட்டர் 2, டைட்டானிக், மதராசப்பட்டிணம்
Favorite Music இளயராஜா, ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்ஸன்
Favorite Books ஓஷோவின் "தம்மபதம்", ஸ்டீவ் ஓஸரின் "நேக்ட் பீப்ள் வொண்ட் ஹெல்ப் யூ", மதனின் "வந்தார்கள் வென்றார்கள்", டாக்டர். ஷாலினியின் அனைத்து புத்தகங்களும், சுகபோகானந்தாவின் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்"