அமுதா கிருஷ்ணா

My blogs

Blogs I follow

About me

Gender FEMALE
Industry Education
Occupation கொஞ்ச வருடம் ஆசிரியை, இப்பொழுது வீட்டு நிர்வாகம் மட்டும்
Location Chennai, Tamil Nadu, India
Introduction பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி டவுண்.இப்பொழுது வசிப்பது பல்லாவரம்.படித்த கல்லூரி: சாரா டக்கர்.. படிப்பு எம்.ஏ,பி.எட் வரலாறு. இந்தியாவின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளுக்கும் ட்ராவல் செய்தது செய்வது பிடித்த ஒரு பொழுது போக்கு.ஏதாவது நமக்கு முடிந்த அளவில் அடுத்தவர்களுக்கு உதவி செய்யனும் என்ற எண்ணம் உண்டு...போறப்போ என்னத்தக் கொண்டுப் போகப் போகிறோம்....
Interests ஊர் சுற்ற ரொம்ப பிடிக்கும், அரட்டையடிக்க பிடிக்கும், யாருக்காவது ஏதாவது ஒரு விதத்தில் உதவ பிடிக்கும், குழந்தைகளை பிடிக்கும்
Favorite Movies குணா, அன்பே சிவம், மகா நதி, கலாட்டா கல்யாணம், முதல் மரியாதை, நெற்றிக்கண், தில்லுமுல்லு, மனதில் உறுதி வேண்டும், Gladiator, Brave Heart, Life is beautiful, scent of woman, Doctor Zhivago, shall we Dance
Favorite Music Great Illaiyaraja, A.R.Rahman, Corrs
Favorite Books மகாபாரதம், சுஜாதா, பாலகுமாரன் கதைகள்