EveningCoffeeWithVinesh

My blogs

Blogs I follow

About me

Industry Engineering
Occupation Mechanical Engineer
Location Chennai, Tamilnadu, India
Introduction என் முன்னால் இருக்கும் எல்லாமே அழகாக தெரிகிறது .. மிகவும் அழகாக தெரிகிறது .. மழையில் எப்பொழுதும் தனிமையாக நடந்து கொண்டிருக்கிறேன் இசையோடு.. என் பாதங்கள் என் வேர்களை தேடி நடந்து கொண்டே இருக்கிறது சதா காலமும்,தோளில் ஒரு கிடார் உடன் ..இந்த ஒரு வாழ்வோடு என்னால் திருப்தி அடைந்து விட முடியாது.. புத்தகங்கள்,பயணங்கள் என்னை தினமும் கண்டடைய வைக்கின்றன ஆம், நான்,மழை ,இசை,புத்தகம்.. ஒவ்வரு நிகழ்வுகளையும் ஏற்றுகொள்கிறேன் அது சந்தோசமோ துக்கமோ எந்தஒரு எதிர்பார்பில்லாமல்.. எல்லைகளை கடந்து என் மனம் பயணிக்கிறது.. என்னுடைய தேடல் என்னை புதியவனாக தினம்தோறும் உருமாற்றிகொண்டிருகிறது.. மாலை நேரத்து மழை காலங்களில் குடிக்கும் சூடான தேனீர் போல் அவ்ளோ சுகமாக உணர்கிறேன்.. இது நான்..வினீஷ் என்னோடு ஒரு மாலை நேரத்து தேனீர் குடிக்க வருகிறீர்களா ? சூடான தேனீர் கோப்பையில் இருந்து வரும் ஆவி.. கவிதை போல் இருக்கிறது..
Interests Photography, Music, Books..
Favorite Movies Alaipayuthey, Vinnaithaandi varuvaya, Vaaranam aayiram, Bombay
Favorite Music Yanni, Vangelis, Bryanadams, Enigma, Thekillers, Kellyclarkson, Arrahman
Favorite Books The Zakir-PAulo Coelho, My Name Is Red-Orhanbamuk, The sea-John Banville, The god of small things-Arundhathi roy, Crime and punishment-Doestavsky

ஆன்மாவை தொலைத்து விட்டு எதை தேடி பயணிக்கிறோம்?