த. அஜந்தகுமார்

My blogs

Blogs I follow

About me

Introduction நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று அங்கு உதவி விரிவு ரையாளனாகவும் பணிசெய்தவன். கவிதை, சிறுகதை, விமர்சனம், பத்தி, ஆய்வு ஆகிய துறைகளில் விருப்புடன் ஈடுபட்டு வருகின்றேன். எனது அனுபவங்களையும் சமூக மெய்ம்மைகளையும் இலக்கியம் ஆக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை இயக்குகின்றது. மிகச் சாதாரண குடும்பத்தில் தோன்றிய என்னை புடம் இட்டதில் இலக்கியத்திற்கும் ஒரு பங்குண்டு என்ற நன்றியுடன் எனது பயணம்