அபி கவிதைகள் - பூவேந்திரன்

My blogs

About me

Introduction அபி என்ற அபிபுல்லா - மேலுரில் நான் படித்த கல்லூரியில் தமிழ் வாத்தியார். - தமிழ் வாத்தியார்களை அன்னியமாக இருந்தாலும் "அய்யா" என்று அழைப்பது மரபாக இருந்த காலத்தில், கஷ்டமக இருந்தால் "சார்" என அழைக்க சொன்னவர். - வேட்டி கட்டாத, பொடி போடாத, பெரியாரை மதிக்கும் தமிழ் வாத்தியார். - ஆங்கில விளையட்டுக்களான பாட்மிட்டன், கால் பந்து, கிரிக்கெட் தெரிந்து ரசிக்கும் தமிழ் வாதி. தமிழ் வகுப்பு என்றலெ "ஊ..." என கதி வெலினடப்பு செய்யும் அரிவியல் மானவர்களுக்கு, தமிழும் கனிததை பொலவெ சூட்சுமமும், சுவரச்யமும் நிரைந்தது என்பதை "யாப்பிலக்கனம்" நடத்தியதன் மூலம் மானவர்களுக்கு தமிழ் மேல் மரியாதயையும், ஆர்வத்தையும் அதிகரித்தவர். - மானவர்கள் பலரை தமிழ் படி என்று சொல்லமலேயே படிக்க வைத்தவர். ------------> பூவேந்திரன்