kaarai Maindhan

My blogs

About me

Gender Male
Location Chennai, Tamil Nadu
Introduction மனித வள மேம்பாட்டுத் துறையில் Sebastian Saint Jean என்ற இயற்பெயரில் அறியப்பட்டுள்ள பாவலர் காரை மைந்தன், கவிஞர், கட்டுரை ஆசிரியர், கதை ஆசிரியர், இதழாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். சென்னை இலயோலா கல்லூரியில் வணிகவியல் பட்டமும் (B.Com.) மனிதவள மேம்பாட்டில் முதுகலையும் (M.S.W-PM), பெங்களூர் பி.எம்.எஸ் சட்ட கல்லூரியில் சட்டத்தில் பட்டமும் (B.L.), முடித்த இவர் தொழில் நிறுவனங்களில் மனிதவளத் துறையின் முதன்மை தலைமை பொறுப்புகளில் 19 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவர். திருச்சி பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் (BIM), சென்னை கிறித்துவக் கல்லூரி, இலயோலா கல்லூரி, எத்திராஜ் கல்லூரி போன்ற கல்லூரிகளில் மனிதவள நிர்வாகத்தில் இவரது சிறப்பு வகுப்புகளும் (Guest Lectures) தொழில் நிறுவனங்களில் ஆளுமை வளர்ச்சி, தலைமைத் திறன், தொடர்பு திறன் போன்ற இவரது பயிற்சிகளும் முத்திரைப் பதித்தவை. படைத்துள்ள நூல்கள் விடியாமல் முடியாது ( கவிதை ) விழித்தெழு விடியும் ( கவிதை ) உயிரின் முகங்கள் ( கவிதை ) ஊமையாகும் உணர்வுகள் (கவிதை ) உயிர்த்து வா தமிழா ( கட்டுரை ) ஆளுமை வளர்ச்சி (Personality Development)(உளவியல்) வெளிவர இருக்கும் நூல்கள் நூல்கள் திறனாய்வுத் தொகுப்பு கட்டுரைத் தொகுப்பு கவிதைத் தொகுப்பு Personality Counseling Personality Development அலைப்பேசிகள் - (0091)9840034044, (0091)9176823385
Interests நடத்தி வரும் இயக்கங்கள் : தமிழர் விழுதுகள் பேரவை - இளைஞர்களிடையே ஆளுமை வளர்ச்சி மற்றும் தமிழ் மொழி மேல் ஆர்வம் வளர்க்க நடத்தப்படும் இயக்கம். காரைமகள் அறக்கட்டளை - நல்ல இலக்கியங்கள் ஊக்குவித்து பரிசளிக்கவும் இளைஞர்களிடையே படைப்புத் திறனை வளர்க்கவும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வதும். நடத்தி வரும் இதழ் : தமிழர் தொலைநோக்கு ( காலண்டிதழ் - தனிச்சுற்று )