எஸ்.எம். பாரதி சங்கர்

My blogs

About me

Gender Male
Industry Investment Banking
Occupation IT Professional
Location நெல்லை மாவட்டம், தமிழ் நாடு, India
Introduction என் creativity மீதும் என் மேடைப்பேச்சின் மீதும் நான் கொண்டிருந்த தன்னம்பிக்கையின் காரணமாக அரசியல் துறையில் நாடறிந்த பேச்சாளானாக வரவேண்டும், நான் பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும் நன்மை செய்யும் ஒரு இயக்கத்தில் என்னை அர்ப்பணித்து பணியாற்ற வேண்டும் என்று கனவு கண்டவன். திரைத்துறையில் ஒரு கதாசிரியாக, இயக்குனராக வரவேண்டும் என்றும் கனவு கண்டவன். அதற்கான முயற்சியில் இறங்கி, அந்த கனவை அடையும் நேரத்தில், காலச் சக்கரம் சுழட்டிப்போட்டதில் என் கனவுகளை பரணில் தூக்கிப்போட்டுவிட்டு, 20 ஆண்டுகளாக Information Technology துறையில் பணியாற்றுகிறேன். பல பட்டி மன்றங்கள், அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேடைகளில் பேசும் ஆர்வம் அதிகம் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், எழுதுவதில் ஆர்வத்தை செலுத்தலாம் என்ற எனது கனவு இந்த Blog மூலம் நிறைவேறும் என நம்புகிறேன்.
Interests கதை, கவிதை, நகைச்சுவை, சிரிப்பு, திரைக்கதை, நாடகம், வசனம், நாவல், கட்டுரைகள், பட்டிமன்றம், அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், Visual Effect, Graphics, Morphing
Favorite Movies புரட்சித் தலைவர் எம்.ஜி..ஆர் நடித்த அத்தனை திரைப்படங்களும் பிடிக்கும்.
Favorite Books பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், திருக்குறள், கண்ணதாசன் கவிதைகள், இலக்கிய நூல்கள் அனைத்தும் விரும்பிப் படிக்கிறேன்.