சுஐபு பரினாஸ்

My blogs

About me

Gender Male
Industry Technology
Occupation IT Instructor
Location POTTUVIL, AMPARA, Sri Lanka
Introduction ஆரம்பக் கல்வி- பொத்துவில் தாருல் பலாஹ் வித்தியாலயம் உயர்கல்வி -பொத்துவில் மத்திய கல்லூரி பாடசாலை சாதனைகள் - அனைத்து தரங்களிலும் முதல் நிலை மாணவன், வகுப்புத் தலைவர், ஆங்கில,தமிழ்த்தின பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் முதல் இடம்,சிரேஸ்ட மாணவத் தலைவன் அகில இலங்கை ரீதியாக - ஹெல்ப் ஏஜ்- கட்டுரைப் போட்டியில் முதல் இடம், லண்டன் தமிழினி மஞ்சரி-கட்டுரைப் போட்டியில் இரண்டாம் இடம், மாகாண ரீதியில் - தேசிய சுற்றாடல் தின நாடகப் போட்டியில் இரண்டாம் இடம், இலங்கை மைக்கிரோ சொப்ட் மென்பொருள் தயாரிப்புப் போட்டியில் இரண்டாம் இடம், விருப்பமின்மை - விளையாட்டு விருப்பம் - கணணித்துறை தொழில் தகமை -கல்வி உளவியலில் இந்திய டிப்ளோமா, தகவல் தொழில் நுட்பத்தில் இந்திய டிப்ளோமா, தென் கிழக்குப் பல்கலைக் கழக- விசேட இணையம் மின்னஞ்சல் வலையமைப்பு பிரயோக மென்பொருள் பயிற்ச்சியில் சான்றிதழ் வெளியீடு - சுனாமியின் அதிர்வுகள் (ஆய்வு நூல்), தரம் 11 ,12 தகவல் தொழில் நுட்ப வினா விடை, கணணிச்சாகரம் (குறிப்பு புத்தகம்) ஆளுமை- நிருவாகி, மக்கீம் கொம் டெக் (கணணிப் பயிற்சி நிலையம்)