ராம்குமார் - அமுதன்

My blogs

About me

Gender Male
Industry Engineering
Occupation சொவ்வொறையாளர், அட அதாங்க S/W Programmer
Location நெல்லை / சென்னை, தமிழ்நாடு, India
Introduction கொஞ்சம் பீலிங்ஸ்... கொஞ்சம் டீலிங்ஸ்... நெல்லையில் பிறந்து, வளர்ந்து, பொறியியல் படித்து இப்பொழுது சென்னை Hexaware நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு அப்பாவி சொவ்வொறையாளர். I mean Software Programmer. மேலும் விவரங்களுக்கு : http://ramkumarn.com
Interests கணிப்பொறி, வைரமுத்து கவிதைகள், தமிழ் சினிமா, நிகழ்காலத் தமிழ், தபூசங்கரின் காதல் மொழிகள்
Favorite Movies நாயகன், பருத்திவீரன், மொழி, கற்றது தமிழ், காதல், கல்லூரி, அபூர்வ சகோதரர்கள், அன்புள்ள ரஜினிகாந்த், மின்னலே, காதல் கொண்டேன், ஆறிலிருந்து அறுபது வரை, காதலுக்கு மரியாதை, அம்முவாகிய நான், இந்தியன், மின்சார கனவு, பயணம், நந்தலாலா, யுத்தம் செய், 180, மைனா, ஆரண்ய காண்டம், கோ, ஆடுகளம், எங்கேயும் எப்போதும், மயக்கம் என்ன, வாகை சூட வா, தோனி, எங்கேயும் எப்போதும், அழகிய தீயே, தெய்வத்திருமகள், நண்பன், ஆடுகளம், ரிதம்.
Favorite Music இரவு நேரத்தில் நடு நிசி வரை பல நேரம் இளையராஜா, சில நேரம் ஏ.ஆர்.ரகுமானின் மெலடி மெட்டுக்களை கேட்டுக் கொண்டு படுத்திருக்கப் பிடிக்கும்.
Favorite Books சுஜதாவின் சிறுகதைகள்/நாவல்கள், ஜெயகாந்தன் சிறுகதைகள்/நாவல்கள்.