ksamy

My blogs

About me

Gender Male
Location Erode, Tamil Nadu, India
Introduction உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெல்லாம், தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் கலகங்கள் போட்டி பகை கடந்தாட்சி நடக்கட்டும் கல்லாமை கடன் வறுமை களங்கங்கள் மறையட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும் நம் கடமைஅறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்.
Interests வாழ்க வையகம் வாழ்க வளமுடன்