K.S.Suthakar

My blogs

About me

Industry Engineering
Location Melbourne, Australia
Introduction சுருதி, கதிரொளியான் எனது புனைபெயர்கள். இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. எனது படைப்புகள் - கல்கி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஞானம் சஞ்சிகை, நோர்வே தமிழ்ச்சங்கம், ஈழம் தமிழ்ச்சங்கம் (அவுஸ்திரேலியா), காக்கைச் சிறகினிலே, மாயா இலக்கிய வட்டம், குவிகம் உட்பட மொத்தம் 33 சிறுகதைகள், 3 குறுநாவல்கள் பரிசு பெற்றுள்ளன. ’எங்கே போகின்றோம்’, ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’, `பால்வண்ணம்’ என்ற மூன்று சிறுகதைத்தொகுப்புகளும் ; வளர் காதல் இன்பம் என்ற குறுநாவலும் வெளிவந்திருக்கின்றன. – Amzon kindle பதிப்பாக மெல்பேர்ண் வெதர், கார்காலம், ஏன் பெண்ணென்று என்ற குறுநாவல்கள் வந்திருக்கின்றன.
Interests 1983 இல் இருந்து சிறுகதை, கவிதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம், நாவல் போன்ற துறைகளில் எழுதி வருகின்றேன்.