Raghavan alias Saravanan M

My blogs

About me

Gender Male
Industry Technology
Occupation Senior Software Engineer
Location Karaikudi, Tamilnadu, India
Introduction ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!
Interests உள்ளத்தின் உணர்வுகளுக்குக் கவிதையின் பேரில் வரிவடிவம் தருவது, நண்பர்களுடனான அரட்டை, திரைப்படங்கள், பெரும்பாலும் மனதை வருடும் பாடல்கள், முடிந்தவரை பிறருக்கான உதவிகளைச் செய்வது, அகக்கண்களைத் திறக்க அரிய உதவி புரியும் பெரும்பணியாம் ஆசிரியப்பணி
Favorite Movies காதலுக்கு மரியாதை, நாயகன், துள்ளாத மனமும் துள்ளும், DDLJ, Titanic, மெளன ராகம், காக்க காக்க, Maria The Grace, Gods must be Crazy, Taare Zameen Par, CastAway, The Beautiful Mind, The Terminal, Anbe Sivam
Favorite Music இசை ஞானி இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா
Favorite Books வைரமுத்துவின் தண்ணீர்தேசம், கண்ணீர்ப் பூக்கள் - மு. மேத்தா, பக்கம் பார்த்துப் பேசுகிறேன் - மு. மேத்தா, உடைந்த நிலாக்கள் - பா.விஜய், நம்பிக்கையுடன் - பா.விஜய், Tamil Novels of Rajeshkumar and Anuradha Ramanan, All Ramanichandran Novels, Rage of Angels - Sidney Sheldon, The sky is falling - Sidney Sheldon, Notes to myself, Men are from Mars Women are from Venus, The Monk Who Sold his Ferrari by Robin Sharma, Who Moved My Cheese, Who Will Cry When You Will Die by Robin Sharma, Five Point Someone by Chetan Bhagat, Tough Times Never Last But Tough People Do by Robert H Schuller

Your people want to make a statue in your honor. What will it be made out of and what victory will it commemorate?

No specific choice. It would be like "Had been capable of keeping people around happy!"