வை.கோபாலகிருஷ்ணன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Occupation RETIRED ACCOUNTS OFFICER/CASH, BHEL, TIRUCHI.
Location TIRUCHIRAPPALLI, TAMILNADU, India
Introduction சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.
Interests சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவைகள் கேட்கவும், படிக்கவும், படைக்கவும் விருப்பமுண்டு. ஓவியங்கள், கேலிச்சித்திரங்கள் வரையவும், வரைந்ததை ரசிக்கவும் விருப்பம் உண்டு. விசு, பாலச்சந்தர், பாரதிராஜா இயக்கிய படங்களும், சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், பாக்கியராஜ், பாண்டியராஜ், வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷ், சோ, தேங்காய் ஸ்ரீனிவாசன், டி.எஸ். பாலைய்யா, வி.கே.ராமசாமி, வடிவேலு, கோவை சரளா, விவேக், காத்தாடி ராமமூர்த்தி, கவுண்டமணி, செந்தில் மற்றும் அனைத்து நகைச்சுவை நடிகர்களையும் பிடிக்கும்.
Favorite Movies விசு & பாலச்சந்தரின் டைரக்‌ஷனில் வெளிவந்த அனைத்துப்படங்களும். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த், கமல் நடித்த பெரும்பாலான படங்கள்
Favorite Music கவியரசு கண்ணதாசன் சினிமா பாடல்கள். ஒரு சில கர்னாடக சங்கீதங்கள். குழு நடனங்கள், காச் மூச் கத்தல்கள் இல்லாத இனிமையாக அர்த்தம் விளங்கும் படியான அழகிய மெல்லிசையுடன் கூடிய, மனதை மயக்கும் அந்தக்கால சினிமா பாடல்கள்.
Favorite Books நிலக்கடலை சுற்றிக்கொடுக்கும் பேப்பரிலிருந்து கையில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும்.