களப்பிரர் - jp
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Industry | Internet |
| Occupation | படிப்பது, உரையாடுவது, கருத்துக்கள் சேகரிப்பது அதை எல்லாம் பகிர்ந்துகொள்வது |
| Location | மதுரை., தமிழ் நாடு, India |
| Introduction | சிறு வயது முதலே புத்தகங்கள் படிப்பது எனக்கு மிகவும் புடித்த செயல் - கல்கி, குமுதம், ஆனதவிகடன் என்று. நாள் தோறும் சமூக ஏற்ற தாழ்வுகள், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், மக்கள் ஏற்கும் தாங்க இயலா துன்பங்கள் ஆகியவற்றைப் பற்றி தெரிய வரும் பொழுது - அவைகளுக்கான காரணங்களை தேடி பார்த்து படிக்கும் பொழுதும் - கேளிக்கைகாக, பொழுது போக்குவதற்காக, மகிழ்ச்சிக்காக படிப்பது என்பது நின்று போனது. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், வேத நூல்களின் பெயரால் தாங்கள் உயர்நிலையில் இருப்பதாக கூறி 'இந்துக்கள் என அறியாமையில் அடிமைகளை இருக்கும் ஏனையோரை' தங்களது நலன்களுக்காக பலிகடவாக்கும் பார்ப்பனீயம்; காலனி ஆதிக்கம், தொழில் புரட்சி போன்றவற்றால் தங்கள் அடைந்த முன்னேற்றத்தை - அதன்மூலம் அடைந்த செல்வங்களை தக்க வைத்துக்கொள்ளவும், மென்மேலும் தங்களது மக்களுக்கு நலன்களை கொண்டு சேர்க்கவும் 'உலக மயமாக்கல், மக்களாட்சியை நிறுவுதல்' போன்ற பல நடவடிக்கைகள் மூலம் வளர்ந்த நாடுகள் செய்யும் பேராதிக்கம் (Imperialism); ஊடகங்கள் மூலம் ஆட்சியை பிடிப்பது, பின்பு ஆட்சியை வைத்து தமது ஊடகத்தை மென் மேலும் வளர்ப்பது என்று உள்ள தமிழக அரசியல் களம் ஆகியவையே எனது சிந்தனை ஓடைகள். அவைகளை இங்கு எழுத முற்படுகிறேன். உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது வருகைக்கு நன்றி. |
| Interests | பெரியாரியல், தமிழ் தேசியம், தமிழ் ஈழம், பொதுவுடைமை மற்றும் Anti imperialism |
| Favorite movies | புரட்சிக்காரன், அன்பே சிவம் |
| Favorite music | எட்டணா இருந்தா எட்டூருக்கும் எம்பாட்டு கேக்கும்..... |
| Favorite books | நிறைய பெரியார், கொஞ்சம் வைரமுத்து |
You're going to the moon! What did you forget to pack?
The papers, in which i am instructed how to pretend and talk as if i landed in moon!

