மலர்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Occupation வெட்டி பயல். வேலை தேடும் இளைஞன்
Links Wishlist
Introduction என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.
Interests புகைப்பட துறை(photographing), தொழில்நுட்பம்(Technology), சினிமா, வலைப்பதிவு, web browsing, புத்தக வாசிப்பு, playing chess.
Favorite Movies பாலா இயக்கிய அனைத்து படங்களும். சீமானின் தம்பி, வாழ்த்துக்கள் பாலாஜிசக்திவேல் காதல், வசந்தபாலனின் வெயில், தங்கர் பச்சனின் சொல்லமறந்த கதை, அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு ராமின் கற்றது தமிழ் ராதாமோகனின் மொழி, அமீரின் பருத்திவீரன், ராம், சசிகுமாரின் சுப்ரமணியபுரம், சசியின் 'பூ' சமுதிரகன்னியின் நாடோடிகள், சுசிந்தரனின் வெண்ணிலா கபடி குழு. the host, day after tomorrow, 2012.
Favorite Music இசைஞானம் இல்லை. இசை ராஜாவின் குரலில் ஏதோ ஒரு மயக்கம். இளையராஜா பாடிய அனைத்து பாடல்களும். பரத்வாஜ் பாடிய பாடல்களும் ஜேம்ஸ் வசந்த் இசை அமைத்த பாடல்களும் பிடிக்கும்.
Favorite Books அப்துல்கலாம் in அக்கினி சிறகுகள், சுஜாதா, ஜெயமோகன், ஜெயகாந்தன், சாரு நிவேதா, வைரமுத்து பிரபஞ்சன், அகிலன், நா.பார்த்தசாரதி, வைகோ, மற்றும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை....