ஏகாந்தன் !
| Gender | Male |
|---|---|
| Industry | Government |
| Location | New Delhi / Bangalore, India |
| Introduction | கவிஞர், எழுத்தாளர். அமேஸான் கிண்டிலில் என் 5 மின்புத்தகங்கள். சொல்வனம், பதாகை, நவீன விருட்சம், அதீதம் ஆகிய கலை, இலக்கிய இதழ்களில், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. |
| Interests | இலக்கியம், ஆன்மீகம், கிரிக்கெட், பயணம் |
| Favorite movies | கலைத்தரமான படங்கள் - நாயகன், முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, அக்னிநட்சத்திரம், கிழக்கே போகும் ரயில், தண்ணீர் தண்ணீர், அக்ரஹாரத்தில் கழுதை போன்ற தமிழ்ப்படங்கள். சத்யஜித் ரே, மிருணால் சென், அபர்ணா சென், சயீத் அக்தர் மிர்ஸா, கோவிந்த் நிகலானி, ஷ்யாம் பெனகல், மகேஷ் பட், ஷேகர் கபூர், ஜி. அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோர் இயக்கிய ஹிந்தி, வங்காள ,மலையாளப் படங்கள்.. |
| Favorite music | பழைய சினிமாப் பாடல்கள், கர்னாடக இசை, நாதஸ்வரம், புல்லாங்குழல் |
| Favorite books | தமிழில்: ஜெயகாந்தன், ஆதவன், சுஜாதா, அ.முத்துலிங்கம், தி.ஜானகிராமன், கு.ப.ராஜகோபாலன், எம்.வி.வெங்கட்ராம், கோபிகிருஷ்ணன், கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி , அசோகமித்திரன், விமலாதித்த மாமல்லன், வண்ணநிலவன், வண்ணதாசன், பிரமிள், விக்ரமாதித்யன், ஆத்மாநாம், தேவதச்சன், முகுந்த் நாகராஜன், ராஜம் கிருஷ்ணன், ஆர்.சூடாமணி, அம்பை போன்றோரின் எழுத்துக்கள், |
