prethepan

My blogs

About me

Gender Male
Occupation கணனி ஆசிரியர்
Location யாழ்ப்பாணம், Sri Lanka
Introduction “வாசிப்போம் நேசிப்போம்”நான் சிவபாதசுந்தரம் பிரதீபன், வாசிப்பது எனது பிரதான பொழுதுபோக்காக இருந்தது, ஆயினும் இடையில் எனக்கு பார்வையற்றுப்போனதால் அது எனக்கு பாரிய தடையாக இருந்தது. ஆயினும் எந்தத் தடைக்கல்லும் மனித முயற்சிக்கு முன்னால் அதிக காலம் நிலைப்பதில்லை என்பதற்கு அமைய நவீன தொழினுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நான் மீண்டும் பல்துறைசார்ந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிவிட்டேன். “யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற கூற்றுக்கு அமைவாக ஏனைய பார்வையற்ற நபர்களும் தமது வாசிப்பை அதிகரிப்பதன் மூலம் இந்த நவீன உலகில் தம்மை ஒரு சாதனையாளர்களாக மாற்ற முடியும். அதனால் அவ்வாறான நபர்களுக்கு என்னால் இயன்ற புத்தகங்களை மற்றும் செய்திகளை இதில் வெளியிடும் நோக்குடனே இந்த “விழிச்சவால்” வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். நன்றி
Interests வாசித்தல்
Favorite Movies அம்மா கணக்கு, ஆண் தேவதை, ஸ்பாட்டகஸ்
Favorite Music கர்நாடக இசை
Favorite Books சுதந்திரவேட்கை, நிலமெல்லாம் ரத்தம், பட்டாம்பூச்சி