கி.ச.திலீபன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Publishing
Occupation நிருபர்
Location தூக்கநாயக்கன்பாளையம், தமிழ்நாடு, India
Introduction ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவன். திலீபன் என்கிற பெயரைக் கேட்டாலே பார்த்திபன் ராசையாவும் அவரது 13 நாள் உண்ணாநிலைப் போராட்டமும்தானே நினைவுக்கு வரும் ஆம் அப்போராளியின் நினைவாகத்தான் எனக்கு திலீபன் என்று பெயர் சூட்டப்பட்டது. எவ்வித முன் முடிவுகளுமற்றதுதான் இவ்வாழ்க்கை. பத்தாம் வகுப்பு முடித்ததும் ஜே.சி.பி ஓட்டுனராக காலம் தள்ள எத்தனித்தவன். எங்கெங்கோ பயணித்து இன்று இதழியல் துறையில் சங்கமமானது எதிர்பார்த்திராததுதான். காலைக்கதிர், ஜூனியர் விகடன், குமுதம், கல்கி, புதிய வாழ்வியல் மற்றும் சில ஊடகங்களில் பணி புரிந்திருக்கிறேன். தற்போது குங்குமம் தோழியின் நிருபராக பணியாற்றி வருகிறேன்... திரைத்துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். எழுத்துக்கும் பயிற்சி அவசியம்... எழுத எழுதத்தான் எழுத்து வளமை ஆகும். ஆகவே இத்தளத்தை எனது பயிற்சிக்களமாக நினைக்கிறேன். நான் பத்திரிக்கையில் எழுதும் முக்கியமான கட்டுரைகள் இங்கு தரவேற்றப்படும் அத்தோடு பல சோதனை முயற்சிகளையும் மேற்கொள்ளப்போகிறேன்... உங்களது பின்னூட்டங்களை கைகூப்பி வரவேற்கிறேன் தொடர்புக்கு: journalistdhileepan@gmail.com
Interests கட்டுரைகள், சிறுகதைகள், நாவல் எழுதுதல் மற்றும் புகைப்படம் எடுத்தல்.
Favorite Movies ஆடுகளம், அவள் அப்படித்தான், அஞ்சாதே, வாரணம் ஆயிரம், தி ஷஷாங் ரிடெம்ப்சன், இண்டெர்ஸ்டெல்லார்
Favorite Music இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்
Favorite Books புளியமரத்தின் கதை, தண்ணீர் தேசம், கோபல்ல கிராமம், பசித்த மானிடம், அந்நியன்