பரஞ்சோதி

My blogs

Blogs I follow

About me

Gender Male
Introduction எனக்கு நல்ல நல்ல கதைகள் சொல்லி நல்வழி காட்டிய என் தாயார், எங்கள் தெரு மூதாட்டிகள், என் ஆசிரியர்கள், கதைகள் சேகரிக்க ஆர்வமூட்டிய என் மகள் சக்திக்கும், தினமலர் சிறுவர்மலர், சுட்டி விகடன், தினதந்தி, தினகரன், தினமணி, அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா மற்றும் இணைய பத்திரிக்கைகள், இங்கே வாசிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.
Interests குழந்தைகள், தமிழ், ஆன்மீகம், நட்பு, இசை, கிரிக்கெட்
Favorite Movies நல்லவனுக்கு நல்லவன், கர்ணன், மகாநதி, முதல்வன், தவமாய் தவமிருந்து
Favorite Music பழைய பாடல்கள் அனைத்தும்.
Favorite Books கல்கி, சாண்டில்யன், பாரதியார், வாண்டு மாமா, தமிழ்வாணன் கதைகள்