ஆப்பு

My blogs

About me

Gender Male
Industry Engineering
Location United Arab Emirates
Introduction வெப்பில் பிலிம் ஓவராய் காட்டுபவர்க்கும் ஊர்வதை ஊதி பெரிதாக்கி பறப்பதாய் சொல்பவர்க்கும் சான்ஸ் தேடித்தேடி சந்திலே சுயபுராண சிந்து பாடுபவர்க்கும் இலக்கிய சுக்கை இடித்து குடித்துவிட்டதாய் இறுமாந்து இருப்பவர்க்கும் இலக்கண பேய்பிடித்து தலைக்கனம் ஏறியவர்க்கும் ஆரிய திராவிட மாயையில் அல்லலுற்று உழல்பவர்க்கும் தலித்தை சுரண்டியபடி தலித்தியம் பேசுபவர்க்கும் பெண்டாட்டியை மதிக்காமல் பெண்ணியம் பாடுபவர்க்கும் ஜால்ரா அடித்தபடி ஜோராக கைதட்டுபவர்க்கும் தமிழ் வாந்தி தமிழ் மலஜலம் கழிக்க சொல்வோர்க்கும் முற்போக்கு பேசுகிற பிற்போக்குவாதிக்கும் இலவசமாய் எமது பிராண்ட் 'தமிழ் ஆப்பு' வைக்கப்படும்! tamilaappu@gmail.com