இளங்கவி

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Chemicals
Location United Kingdom
Introduction நான் லண்டனில் படித்துப் பட்டம் பெற்ற ஓர் இரசாயனவியல் பட்டதாரி, சிறுவயதில் இருந்து தமிழில் ஆர்வம், எனது முதல் கவிதை எனது அம்மம்மாவின் இறப்புக்காக எழுதிய சோகக் கவிதை அதன் பின் புலம்பெயர் நாட்டுக்கு வந்தபின் பல கவிதைகள் எழுதியிருந்தும் அனைத்தும் குப்பைத் தொட்டியில் போனதுண்டு. ஆனலும் Aug 2007 in yarl.com எனும் இணையத்தளத்தில் இணைந்த பின் எழுதிய எனது முதல் கவிதைக்கு கிடைத்த பாராட்டைத் தொடர்ந்து மேலும் எழுதவேண்டும், என் எழுத்துக்களால் எனது தாய் மொழிக்கும் என் தாய் நாட்டிற்கும், எனது தாய்க்கும் பெருமை கிடைக்க வேண்டும் என்று இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
Interests புகைப்படக்ககலை, காணொளி எடுத்தலில் அனுபவமும் மிகுந்த ஆர்வம், கவதை, சிறுகதை எழுதுதல், மென்பொருளைப் பயன்படுத்தி நானே பாட்டெழுதி எனது பாட்டடுக்கு நானே இசையமைக்கும் முயற்ச்சியில் இறங்க்கியிருக்கிறேன். பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டதனால் எல்லாவற்றிலும் முழுமையாகத் தேர்ச்சி பெறமுடியாத ஓர நிலை.
Favorite Movies காதல், நாட்டுப்பற்று, நகைச்சுவை போன்றவை
Favorite Music இளையராஜாவின் இசைப்பிரியன் நான், பொதுவாக மெலோடி பாடல்கள் மிகவும் பிடிக்கும்.
Favorite Books வானியல் ஆராச்சி, விஞ்ஞானக்கட்டுரைகள் போன்றவை.