Raj

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Fashion
Occupation என்ன பேக்குன்னு (ladies bag வாங்குரவன்னு) சொல்றாங்க
Location காரைக்கால், India
Introduction ரொம்ப நல்லவன்னு சொன்னா - நம்பிடுவீங்க? என்ன பத்தி என் நண்பர்களிடம் கேளுங்க..
Interests சட்ட திட்டங்களை மதித்து அதை பின் தொடரும் மனிதர்கள்.
Favorite Movies பயங்ங்ங்ங்ங்கர ஹாரர் மற்றும் காமெடி எந்த மொழியானாலும் பரவாயில்லை
Favorite Music பழைய தமிழ் பாடல்கள் குறிப்பாக பாலசுப்ரமணியம், மலேசிய வாசுதேவன், ஜேசுதாஸ் 1997 லிருந்து ஆங்கிலம் 2005 லிருந்து இத்தாலி, அரபி மற்றும் பிரன்ச் தற்போது ரஷ்யன்
Favorite Books பைபிள் படித்தாகிவிட்டது, கீதையை பற்றி தெரிந்தாகி விட்டது, குரான் மட்டும் பாக்கி. மலரும் நினைவாக பாட சாலையில் நான் எழுதிய பழைய நோட்டு புத்தகங்களை தேடிக்கொண்டிருக்கிறேன்.