G.Ganapathi

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Technology
Occupation Computer hardware and Networking
Location Chennai, Tamilnadu, India
Links Wishlist
Introduction பெயர் கோ.கணபதி தொழில் கணிப்பொறி பழுது பார்ப்பது வசிப்பது சென்னை கணினி சம்பந்தமாக ஏதேனும் தகவல்கள் அல்லது பழுது நீங்க தொடர்பு கொள்ள : மின்னஞ்சல் முகவரி gpathi19@gmail.com அப்பறம் கவிதைங்கற பேருல கொஞ்சம் கிறுக்குவேன் அத நீங்க இங்க பார்க்கலாம் http://ithayathirudan.wordpress.com
Interests AR.Rahman, Drums Sivamani, vairamuthu, Thabushangar Kavithai, Kanadasn Padalgal, Sujatha, S.RamaKrishnan, Rusia wirter Dostoevsky, Epadi Neraiya iruku
Favorite Movies கதை செறிவு உள்ள படங்கள் மொழி முக்கியம் அல்ல காட்சி பதிவு கதை சொல்லும் நேர்த்தி உள்ள படங்கள்
Favorite Music AR ரஹ்மான், MLTR, M J, சிலரின் ஒரு சில ஆல்பங்களில் உள்ள ஒரு சில பாடல்கள், கார்ஸ் குருப், யானி, புஸ்பவனம் குப்புசாமி, காவடி சிந்து, பாலமுரளி கிருஷ்ணா, ஷேக் சின்னமொளான, ட்ரம்ஸ் சிவமணி அதிரடி, கடம் விக்கி விநாயக்ராம், குன்னகுடியின் பேசும் வயலின்., Nasarath Fathe Allikan
Favorite Books தபூ சங்கர், வைரமுத்து, கன்னனதாசன், கல்கி, சுஜாதா, மகாபாரதம், ராமாயணம், .ராமகிருஷ்ணன், சாண்டில்யன், வரலாற்று புதினங்கள், பியோதர் தாஸ்தவோகி, சே, வீர் சாவர்கர், ஜெயமோகன், ஆத்மாநாம், உலகின் சிறந்த உளறல் " மூலதனம் " ஆசிரியர் மார்க்ஸ், அகதா கிறிஸ்டி, ஜானகிராமன், ஜெயகாந்தன், ர.கி.ரங்கராஜன் மொழி பெயர்ப்பு கதைகள், வரலாறு, அறிவியல், சமூக, அரசியல் கட்டுரைகள் இப்படி நெறைய சொல்லணும் இடம் பத்தாது