Nachiappan Chidambaram

My blogs

About me

Gender Male
Introduction சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 1953 ம் ஆண்டு திரு இராம. சிதம்பரம் - கனகம் இணையருக்கு மூத்த மகனாய் பிறந்தார் . மேலாண்மைத் துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர் (MBA). ஒய்வு பெற்ற வங்கியாளர் .இணையர் மீனா .நாத்திகர் .பெரியாரின் கொள்கைகளிலும் , தனித் தமிழ் இயக்க கொள்கைகளிலும் ஈடுபாடு உடையவர் . கல்லூரி நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை கண்டுபிடித்து "கலைச்சொற்பட்டி " ஒன்றை தேவநேயப் பாவாணர் மற்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் வாழ்த்தோடு வெளியிட்டார் .