பாரதி மணி

My blogs

About me

Gender Male
Location Chennai, Tamil Nadu, India
Introduction பிறந்தான்.....மற்றொரு நாள் இறந்தானென்று என் வாழ்க்கைச் சரிதத்தை இரண்டே வரிகளில் சுருக்கவிடுவேனொ! சுருக்கவிடுவேனோ?...........கிருஷ்ணன் நம்பி. பார்வதிபுரம் கிராமத்தில் பிறந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் வாழ்ந்தவன். அம்மாநகரம் இவன் தகுதிக்கு மீறியே எல்லா செல்வங்களையும் தந்தது. ஏழுவயதிலேயே 1944-ல் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை குழுவில் சேர்ந்து அவரை ஆசானாகப்பெற்றவன். 1956-ல் தில்லியில் தட்சிண பாரத நாடக சபாவைத் தோற்றுவித்த நால்வரில் ஒருவன். நாடக, திரைப்பட நடிகன், எழுத்தாளன், இசை, இலக்கிய ஆர்வலன் என்றும் சொல்லலாம். தில்லி தேசிய நாடகப்பள்ளியில் ஆசானாக இப்ராஹிம் அல்காஸி. 'லண்டன் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் குரல்-பயிற்சியில் பட்டயம் படித்தவன் . இந்திரா காந்தி,சஞ்சய் காந்தி, ஷேக்ஹசீனா,மொரார்ஜி தேசாய், காந்திபாய்தேசாய் முதல் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர். எனத் தமிழக அரசியல்வாதிகள் வரை பலருடன் கொஞ்சம் நெருங்கிப்பழகியவன் . கோவா திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமாவில் விருதுக்குரிய படங்களைத் தேர்ந்தெடுக்கும் ஜூரியாகப் பணியாற்றியவன். அம்மா சிவகாமி வளர்த்துவிட்ட நாலுமுழ நாக்குக்காக சமைக்க கற்றுக்கொண்டவன்! சுமாரான நளன்! After 75 years, everyday is a bonus given to me. I live my life happily without any compromises and on my terms! எழுத்தாளரும் விமர்சகருமான க.நா.சு.வை தன் மாமனாராகவும் அறிந்தவன்!