Jana

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Investment Banking
Occupation Administrative Director
Location Jaffna, Northern Province, Sri Lanka
Introduction நான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….
Interests தவணைமுறையில் புத்தகங்கள் வாசிப்பது, மென்மையான இசைகளில் இலகிப்பது, வெளிப்படை உண்மைகளைக்கூட தர்க்கரீதியில் யோசிப்பது, சிறந்த திரைப்படங்களை பார்ப்பது..சிலவேளைகளில் தெரிந்தும் அரைத்த மாக்களை சேர்ந்து அரைப்பது, துடுப்பாட்டம்…இந்த விசயத்தில் பேர்ணாட் சோவின் பார்வையில் நானும் முட்டாளே. நண்பர்களுடன் பல விடயங்கள் தொடர்பாக அளவலாவுவது.
Favorite Movies பாபு, நவராத்திரி, மூன்றாம்பிறை, முள்ளும்மலரும், குணா, உண்மை 9 ரூபா நோட்டு, The Godfather, Singin’ in the Rain, The Palm Beach Story
Favorite Music ஜேசுதாஸின் பாடல்கள்.. கஸல் இசை…. இசையுடன் கூடிய பாரதியார் பாடல்கள்… சுதா ரகுநாதன், நித்திய சிறியின் கர்நாடக சங்கீதங்கள்.. இளையராஜாவின் அற்புதமான இசையமைப்புகள்.. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் உள் இசைகள், அவரது ஹம்மிங்..
Favorite Books அம்புலிமாமா.. ராணி கொமிக்ஸ்... சுஜாதாவின் புத்தகங்கள்.... மதனின் புத்தகங்கள்.... ஓஷோ... ஈசா உபநிடதம் Reader Digest... Sport star