வெளிச்சம்

My blogs

About me

Introduction இருட்டு அழகானது தான், இருள் கவித்துவமானது, இருளுக்கு தான் எத்தனை அர்த்தங்கள், விளக்கங்கள். எங்களோடு பயனித்த ஒரு தோழனுக்கும் கூட இருட்டு பச்சை என்பது தான் பெயர், எனினும் இருளை கண்டுகொள்வதற்கும், அதன் அழகை உணர்வதற்கும் வெளிச்சம் தேவை, இருளைக் கிழித்து ஒளி நுழைந்து இணைவது மேலும் கவித்துவமான அழகு அது நம் வாழ்வில் தான் விரவிக்கிடக்கிறது. ஆனால் இது இருட்டடிப்பை ஊடுருவி கிழிக்கும் வெளிச்சம்.