Mak
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Introduction | உங்களுடைய நேரத்தை ஒதுக்கி என்னுடைய தளத்திற்கு வந்தமைக்கு நன்றி. என்னால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் செய்ய முடியுமா என்ற கேள்வியின் விளைவு இந்த தளம். என்னுடைய நோக்கம் இந்த சமூகத்தில் ஒரு உரையாடலை துவக்கி , ஒரு கருத்தை உருவாக்குவதுதான். உருவாக்கிய கருத்திற்கு எதிர் கருத்து உருவாகும். இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதி பின் புதிய கருத்து உருவாகும். இது இப்படியே தொடரும் .அதுவே நாகரிகமான ஒரு சமூகத்தை உருவாக்கும். அதை நோக்கிய பெரும் பயணத்தின் முதல் அடி இது. நீங்கள் உங்களுடைய கட்டுரைகள் ,கவிதைகள் சமூகத்திற்கு உதவும் என்று நம்பினால் அதை samoogam.blogspot@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கவும் . அதன் தரத்திற்கு ஏற்ப , இந்த தளத்தில் பிரசுரிக்க படும். |