திருஷ்

My blogs

Blogs I follow

About me

Introduction அன்புள்ள இனிய உள்ளங்களுக்கு எனது முதல் வணக்கம், எனது நீண்ட நாள் ஆசை நானும் ஒரு பதிவராக வலைப்பதிவிட வேண்டும் என்று. அதற்கான நாள் இப்போது தான் வந்துள்ளது. எனது கல்லூரி படிப்பை முடித்த பின்பு கடந்த சில வருடமாக மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். இவையே என்னைப்பற்றிய சிறு குறிப்பு. மேலும் எனது ஆக்கத்தில் ஏதேனும் குறை இருப்பின் பின்னூட்டல் மற்றும் எனது மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.நன்றிகள். இப்படிக்கு, திருஷ்