Ms. Free Bird

About me

Location Sri Lanka
Introduction சுருக்கமாக சொல்வதானால், எண்ணத்திற்கும் தோற்றத்திற்கும் இடையிலான முரண்பாட்டுப் பிரதி நான். இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றுள்ளேன், இருந்தாலும் தமிழ் பற்று அதிகம்! ஊடகவியலாளர், மொழிபெயர்ப்பாளர், அறிவிப்பாளர் என வேறு சில முகங்களும் உண்டு... பரந்த உலகில் பறந்து சென்று கட்டுகளைத் தாண்டி வாழும் நான், தேடல்களுடன் நாட்களைக் கழிக்கிறேன்...!