Priya

My blogs

Blogs I follow

About me

Gender Female
Location Coimbatore, Tamilnadu, India
Introduction எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே.... உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....