Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University
My blogs
Gender | Male |
---|---|
Industry | Government |
Occupation | Assistant Registrar (Retd), Tamil University, Thanjavur, India |
Location | Thanjavur, Tamil Nadu, India |
Introduction | முனைவர் பா.ஜம்புலிங்கம் (அலைபேசி 9487355314), (பி.1959, கும்பகோணம்), உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம். விருதுகள்- சித்தாந்த இரத்தினம் (1998), அருள்நெறி ஆசான் (1998), பாரதி பணிச்செல்வர் (2001), முன்னோடி விக்கிப்பீடியா எழுத்தாளர் (2015), அருமொழி விருது (2021), நிகரிலி சோழன் விருது (2022), தகைசால் தமிழர் விருது (2023), மும்முடிச்சோழன் விருது (2023). நூல்கள்- சிறுகதைத்தொகுப்பு : வாழ்வில் வெற்றி (2001), மொழிபெயர்ப்பு : மரியாதைராமன் கதைகள் (2002), பீர்பால் கதைகள் (2002), தெனாலிராமன் கதைகள் (2005), கிரேக்க நாடோடிக்கதைகள் (2007), அறிவியல் :படியாக்கம் (cloning)(2004), தஞ்சையில் சமணம் (மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் உடன் இணைந்து, 2018), விக்கிப்பீடியா 1000 : பதிவு அனுபவங்கள் (மின்னூல் 2020), சோழ நாட்டில் பௌத்தம் (புது எழுத்து, 2022) ஆய்வுத்தலைப்பு -ஆய்வியல் நிறைஞர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் (மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,1995). முனைவர் : சோழ நாட்டில் பௌத்தம் (தமிழ்ப் பல்கலைக்கழகம், 1999). மலர்க்குழு உறுப்பினர்- தமிழகப் பல்கலைக்கழகப் பணியாளர் சங்க மலர் (1994), பன்னிரு திருமுறை சான்றோர் வாழ்வியல் (1997), மகாமகம் மலர் (2004), தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு மலர் (2020), 1993 முதல் 21 புத்தர், 13 சமண தீர்த்தங்கரர் சிற்பங்கள் கண்டுபிடிப்பு. |
Favorite Movies | அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை |
Favorite Books | பொன்னியின் செல்வன், Glimpses of World History |