ஈ ரா
My blogs
Blogs I follow
| Gender | Male |
|---|---|
| Location | தம்பிக்கு எந்த ஊரு? |
| Introduction | என்னைப் பத்தி சொல்றதுக்கு பெரிசா ஒண்ணும் இல்லீங்க... இருந்தாலும், அப்பப்போ புதுசா எதையாவது எழுதலாம்னும், ஏற்கனவே ரொம்ப காலம் முன்னாடி நான் பேப்பர்கள்ல கிறுக்கினத எல்லாம் இப்போ ப்ளாக்ல போடலாம்னும் தான் இதை ஆரம்பிச்சேன்.. அம்புட்டுதான்... நமக்குப் பிடிச்சது: அன்பே சிவம் அன்பே சத்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் |
| Favorite movies | கர்ணன், அன்பே சிவம், சபாபதி, ஆயிரத்தில் ஒருவன், ரஜினியின் அனைத்து படங்களும், chak de |
| Favorite books | கல்கி,பாலகுமாரன், சோ, ஒரு யோகியின்சுயசரிதம்,லா.ச.ரா. ஜெயகாந்தன்,ராமகிருஷ்ணன். சுஜாதா, காண்டேகர் |
