திருமதி.வனிதா வடிவேலன்.

Blogs I follow

About me

Gender Female
Location chennai, chennai, India
Introduction வணக்கம்! என் பெயர் வனிதா. நான் சென்னையில் வசித்துவருகிறேன். கவிதை எழுதுதலைத் தொடர்ந்து கருத்தாழமிக்க சிந்தனைகளையும் எழுதத் தொடங்கி உள்ளேன். உங்களின் வாசிப்பு என்னும் பேராதரவை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.! என் வலைப்பூவின் வளர்ச்சிக்கு உதவிய சகோதரர் செய்தாலி அவர்களுக்கு நன்றிகள்! என் வலைப்பூவை ரசிக்கவரும் என்னுயிர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கோரி தலைவணங்குகிறேன் !
Interests கவிதை எழுதுதல், புத்தகம் படித்தல், இசையை ரசித்தல், மற்றும் நண்பர்களுண்டன் உரையாடுதல்
Favorite Music மெலோடீஸ்
Favorite Books பாரதியார் கவிதைகள், அப்துல் கலாமின் அக்கினிசிறகுகள், வைரமுத்துவின் கவிதைகள், எம்.சுரேஷ் எழுதிய "அலெக்ஸ்சாந்தரும் ஒரு கோப்பைத் தேநீரும்" மற்றும் சிந்தனை புத்தகங்கள்