சு.சங்கர் கணேஷ்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Accounting
Occupation Internal Auditor
Location தமிழ்நாடு, India
Introduction தமிழன் என்பதில் பெருமை கொள்ளும் ஒரு மெல்லிதயம் உடையவன். தமிழில் எழுத வேண்டும் என்னும் ஆர்வம், தமிழில் தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆகிய இரண்டும் என்னை இந்த பகுதியில் பதிவு செய்ய தூண்டுகிறது, தூண்டியது...
Interests தமிழில் கவிதை எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, கிரிக்கெட் விளையாடியது முன்னர், இப்போது பார்ப்பதும், சச்சினுக்கும் வீட்டில் டிவி பார்த்தபடி டிப்ஸ் கொடுப்பதும்(டிவி மூலம்), அரட்டை அடிப்பது, பொது விசயங்களை அலசுவது, பத்திரிக்கைகள் படிப்பது, எப்போதாவது வேலை பார்ப்பது..
Favorite Movies இதயம், மௌன ராகம், நாயகன், படிக்காதவன்(ரஜினி), சிப்பிக்குள் முத்து, வறுமை நிறம் சிவப்பு
Favorite Music சிந்து பைரவி, முதல் மரியாதை, இதயம் திரைப் பட பாடல்கள், யேசுதாஸ் பாடல்கள்
Favorite Books சத்திய சோதனை, கண்ணதாசனின் வனவாசம், பாரதிதாசன் கவிதைகள், பாரதியார் பாடல்கள்