ஆனந்த.சமத்துவன்

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation சினிமா, நாட்டுப்புற கலை ஆராய்ச்சி
Location Villupuram, Tamil Nadu, India
Introduction ஆனந்த.சமத்துவன் தந்தை பெயர். ஆனந்த.சமத்துவன் தாயார் பெயர் . கங்காலட்சுமி வயது . 23 சிறுவயது முதல் சினிமா மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவனாக எனது பாதையை தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக நாட்டுப்புற கலைகளின் மீது மிகுந்த பற்றின் காரணமாக அவற்றை முறையாக கற்றுக்கொண்டு அவற்றின் பரவலாக்கத்திற்கு தொடர்ந்து பல்வேறு தளங்களில், பள்ளி கல்லூரிகளில் கற்பித்து வருகிறேன்... பல திரைப்படங்களுக்கு பின்னனி நாட்டுப்புற இசைகளை வாசித்திருக்கின்றேன். கல்வியின் ஊடாக கலைகளும் சினிமாவும் கற்றுக்கொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொண்டு தன்னைப்போல பல மாணவர்களை உருவாக்கி வருகிறேன். பல படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்து பிறகு சிசுக் குரல் என்று படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆனவர். சமூக மாற்றத்திற்கான பெரும் பணிகளையும் விழிப்புணர்வையும் மக்களுக்கு கொடுத்து வருகிறார்