Ramakrishna

My blogs

About me

Gender Male
Industry Consulting
Location சென்னை, தங்க தமிழ்நாடு, India
Introduction இன்னும் தேடி கொண்டு இருக்கின்றேன்
Interests எல்லா தமிழர்களையும் போல அரசியல் படிப்பது, சினிமா பார்ப்பது, பாடல்கள் கேட்பது, ஊருக்கு "Advice" செய்வது
Favorite Movies ரஜினி படம் என்றால் முதல் ஷோ .. மற்றவை தொலைகாட்சியில் முதன்முறையாக எல்லா வாரங்களிலும்
Favorite Music "Mood" க்கு மாறும் ... எப்போதும் இளையராஜா ; இப்போது A R Rehman, Harris Jayaraj மற்றும் பலர்
Favorite Books பட்டியல் நீளும் .. இதையெல்லாம் படித்தும் இன்னுமா நீ எழுதி கிழிக்க போகிறாய் என்று நீங்கள் நினைக்க கூடும் .. so வேண்டாமே Please..