KASI,PANAIKULAM

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Communications or Media
Occupation Higher secondary
Location Ramanathapuram, tamilnadu, India
Links Wishlist
Introduction Kannadhasan used the same word repeatedly in each line. The poem was sung in praise of KAMARAJ NADAR (காமராஜ நாடார்) and the word (நாடார்). சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார் பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் , நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத நாடாரை நாடென்றார். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- *****GREAT KASI - KAVI,***** காலையில் 10 மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையை பார்த்துக்கொண்டே வேலை பார்ப்பது போல் நடிக்க வேண்டியது. மாலையில் 5 மணிக்கு வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு விடுமுறை வேறு. அதுமட்டுமன்றி இடையிடையில் 5-10 நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே DORMல் உறங்க 40 நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் Software Companyயில் வேலை என்று பீற்றிக்கொள்வது. -------------------------------------- இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம் மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
Interests i will make friends, shopping, internet and driving
Favorite Movies alibaba 40 thievs
Favorite Music All indian music
Favorite Books All history books and action, horrer story books.