சு.செந்தில் குமரன்

My blogs

About me

Gender Male
Industry Arts
Occupation writer,actor, director, journalist
Location சென்னை, தமிழகம், India
Introduction மானமுள்ள தமிழன். மனசாட்சியுள்ள மனிதன். தலை சிறந்த ரசிகன். வெற்றிக்குப் போராடிக் கொண்டிருக்கிற(நாளைய)திரைப்பட இயக்குனன். வளர்ந்து வரும் நடிகன். ஓரளவு நல்ல பெயர் பெற்ற பத்திரிக்கையாளன்
Interests உங்கள் மீது
Favorite Movies தியாக பூமி, சந்திரலேகா, கண்ணகி, பராசக்தி, ந‌ல்லதம்பி, நாடோடி மன்னன், கப்பலோட்டிய தமிழன், வீர பாண்டியக் கட்டபொம்மன், ஆயிரத்தில் ஒருவன், ந‌வராத்திரி, மதுரை வீரன், அன்பே வா, வசந்த மாளிகை, எங்க வீட்டுப் பிள்ளை, தெய்வமகன், பலே பாண்டியா, நாடோடி, ஒளிவிளக்கு, படிக்காத மேதை, குங்குமம், ஞான ஒளி, உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், உதிரிப் பூக்கள், மெட்டி, முள்ளும் மலரும், மண்வாசனை, காதல் ஓவியம், நாயகன், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முதல் மரியாதை, சின்ன வீடு, முந்தானை முடிச்சு, ஒரு தலை ராகம், மைதிலி என்னைக் காதலி, தேவர் மகன், அன்பே சிவம், ஆட்டோகிராப், 7ஜி ரெயின்போ காலனி, தசாவதாரம், பூ, மலையாளம்: செம்மீன், அமரம், சித்ரம், ஒரு வடக்கன் வீர கதா, வடக்கு நோக்கி எந்திரம், காற்றத்தே கிளிக்கூடு, மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள். தெலுங்கு: சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம், சுப சங்கல்பம், பிரதிகடனா, நா அளுகுரு, உதயம், கன்னடம்: தபரன கதா, ஏ, ஹெச் டூ ஓ, வங்காளம்: பதேர் பாஞ்சாலி, சொர்ணா கெல்லா, ஜனக் ஜனக் பாயல் பஜே, பரிந்தா புரோக்ஷனா, மராத்தி;ஸ்வாஷ் இந்தி: ஆவாரா, ஷோலே, மைனே பியார் கியா, english; THE GREAT DICTATOR, CITY LIGHTS, BENHUR, TEN COMMANDMENTS, KILLING FIELDS, MCKANAS GOLD, BRAVE HEART, DIE HARD, LIFE IS BEAUTIFUL, TITANIC, VANHELSING, LOST WORLD, THE LAST EMPROR, THE GLADIATOR, VERTICAL LIMIT, DANTES PEAK, THE DAVINCY CODE, THE PERSUIT OF HAPPINESS. WORLD MOVIES; CAFE TRANSIT, CHILDREN OF HEAVEN, THE SECRET BALLET, THE SONG OF SPARROW, (IRAN), SAMSAARA(TIBET), THULFAN(KAJAKASTHAAN)), THE BREATH(SOUTH KOREA), I SERVED THE KING OF BRITAN( CHEK), EDGES OF HEAVEN(GERMAN), FAR AWAY FROM BEIJING, THE RAISE OF TED LANTERN(CHINA)
Favorite Music குழந்தையின் சிரிப்பு, நண்பர்களின் உற்சாகக் குரல், நல்லவர்களின் சந்தோஷ ஒலி, துரோகிகளின் கதறல், தீயவர்களின் இறுதி அலறல்..... இவைகளுடன் ஒற்றைக் குயிலின் நீண்ட‌ குரலிசை, அருவியின் சலசலப்பு, பெருவெளியில் வீசும் வீரியமான காற்றின் ஒலி, என்னை நேசிக்கும் பெண்மையின் கொலுசொலிக் கச்சேரி, மெல்லிய புல்லாங்குழலின் வருடும் ஒலி, ஜலதரங்கம்......... இவற்றோடு ஜி, ராமநாதன், கே.வி.மஹாதேவன், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா, ஓரளவு ரஹ்மான், கொஞசம் ஹாரீஸ் ஜெயராஜ், இரவுத் தூக்கத்தில் பி.சுசீலாம்மாவின் தனிப் பாடல்கள்(குறிப்பாக..."என்னை மறந்ததேன், தென்றலே.....?)
Favorite Books niraiyyaaaa