-தோழன் மபா, தமிழன் வீதி

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Advertising
Occupation Sr. Marketing Manager.
Location சென்னை, தமிழ் நாடு, India
Introduction பிரபல பத்திரிகையில் முதன்மை வர்த்தக மேலாளராகப் பணி புரிந்துவரும் நான், 'தோழன் மபா' என்ற பெயரில் எழுதி வருகிறேன். சொந்த ஊர் நாகை மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு. தற்போது வசிப்பது சென்னை. கிடைக்கும் மிக குறைவான நேரங்களில் எழுதுகிறேன். அதனாலயே மிக சொற்பமான பதிவுகளையே பதிவிடமுடிகிறது. மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பயிலும் போது மாணவர்களால் நடத்தப்படும் 'இளந்தூது' என்ற மாணவர் இதழின் 6ம் வருட ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறேன். அதனாலயே பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. பல வேடிக்கை மனிதரை போல் வீழாதிருக்க... எண்ணமும், வண்ணமும் என்னை எய்தும்.
Favorite Music தமிழனின் இசையை தரணிக்கு தந்த இளையராஜாவின் பாடல்கள். அழிந்து, மறையும் எம் நாட்டுபுற பாடல்கள்.
Favorite Books நிறைய....