Kotticode

My blogs

About me

Industry Sports or Recreation
Location kotticode, Tamil nadu, India
Introduction கொற்றிகோடு லக்கி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்பானது 1997 வது ஆண்டு முதல் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது . கொற்றிகோடு என்னும் ஊர் குமரி மாட்டத்தில் குமாரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கிறது . இந்த இயக்கமானது இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிப்பதோடு சமூக பணிகளிலும் ஊக்குவிக்கிறது . இலவச மருத்துவ முகாம்கள், அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வருகிறது. மேலும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக பயிற்சிகள், இளைஞர்கள் மத்தியில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வுகள், பூமியில் ஏற்பட்டு வரும் இயற்கை மாற்றங்கள், பூமி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தி மக்கள் மத்தியில் மாபெரும் மாற்றங்களை செய்து வருகிறது. பெரும் தீயாய் பெரும் பிரச்சனைகள் வந்த போதும் காட்டாற்று வெள்ளமாய் கவலைகள் வந்த போதும் இடியாய் சிலரின் வஞ்சனைகள் இருந்த போதும் கலங்காமல் கடமையை செய்தோம் புயலாய் வந்தவர்கள் புழுதியாய் மறைந்து போனார்கள் --நாங்களோ சோதனைகளை சாதனைகளாக்கி சாதனைகளை தனதாக்கி கொண்டோம் .
Interests விளையாட்டு மற்றும் சமூக பணிகள்