Swanthitha Murugan

My blogs

About me

Gender Female
Industry Education
Occupation Professor
Location Salem, Tamil Nadu, India
Introduction என்னை நானே தேடிக்கொள்வதற்காக எழுதுகிறேன். நான் யார்?? என்னை படைத்தின் நோக்கம் என்ன?? எதற்காக வாழ்கிறேன்?? யாருக்காக?? என் திறமை என்ன?? இவைகளுக்கு பதில் தேட தொடங்கியதே என் எழுத்தின் நோக்கம். பல உள்ளங்களோடு பேசி ஏமாந்த பிறகே என் உணர்ச்சியோடு உறவாடிக் கொண்டிருக்கிறேன். இங்கே வேஷம் போட்டும் கோஷம் போட்டும் பழகியவர்கள் மத்தியில் நான் உண்மையில் யார் என்பதை மறந்தேவிட்டேன். கடவுளால் கொடுக்க முடியாததை கற்பனைகள் கொடுத்துவிடுமே.பல நாட்கள் கனவு கூடத்தில் இன்பம் பயின்று இன்று பக்குவசாலியாய் உங்களிடம் பேசிக்கொண்டு இருப்பதில் மகிழ்ச்சி!!
Interests Tamil poems Tamil literature English literature