தீபா நாகராணி
My blogs
Gender | Female |
---|---|
Occupation | homemaker |
Location | மதுரை , தமிழ்நாடு , India |
Introduction | சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :) |
Interests | புதிதாக பூக்கும் நட்பு, தினமும் கற்றுக்கொள்ளும் மாறுபட்ட கோணங்கள், எது எல்லை என்று தெரிய விரும்பாமல் பயணிக்கும் தூரம்.... |
Favorite Movies | மனித உணர்வுகளை மென்மையாக, அதே நேரம் அழுத்தத்துடன் காட்டும் படங்கள். |
Favorite Music | மனநிலையைப் பொறுத்து... சில நேரம் மென்மையான இசையும், பல நேரங்களில் சிலர் இரைச்சல் என்று மொழியும் இசையும்.... |
Favorite Books | எந்த ஒரு படைப்பாளியின் சூட்சுமம் புரிபடும் வரை மட்டுமே அவரின் படைப்பின் மீதான, பிரமிப்பு இருக்கும். |