Naushad Mohideen

My blogs

Blogs I follow

About me

Gender Male
Industry Publishing
Occupation Senior Journalist& Formar Asst.Director SLRC News,Former Associated News Editor Thinakaran Daily&Weekend Editions
Location Colombo, Western, Sri Lanka
Introduction அன்பு நெஞ்சங்களே, நான் ஒரு ஊடகவியலாளன்.நீண்ட நாள் அனுபவம் உள்ளவன்.என் அனுபவங்களையும் அவ்வப்போது தோன்றும் எனது கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இதனூ டாக உங்களோடு தொடர்பு கொள்கின்றேன்.இத்தனை நாளும் எனக்கு இதில் ஆர்வம் இருக்கவில்லை.அது ஏனோ தெரியவில்லை.சற்று காலம் கடந்தே எனக்கு இந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது.இருந்தாலும் I think I am not too late to this.நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எழுத எண்ணியுள்ளேன்.எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்.மீண்டும் சந்திப்போம்...
Interests Reading, Sending e-mails, Watching some good movies.
Favorite Music ARR Musics, Old Tamil Songs of MSV and SPB..