நாறும்பூ நாதன்
My blogs
Blogs I follow
Gender | Male |
---|---|
Industry | Banking |
Location | Tirunelveli, Tamilnadu, India |
Introduction | வங்கியில் 33 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு, தற்போது விருப்ப ஓய்வில் வந்தவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர். கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல, யானைச்சொப்பனம், தட்டச்சுக்கால கனவுகள், ஒரு பாடல் ஒரு கதை, ஒரு தொழிற்சங்கப் போராளியின் டைரி குறிப்புகள், திருநெல்வேலி -நீர் நிலம் மனிதர்கள், பால்வண்ணம், வேணுவன மனிதர்கள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர். தற்போது வசிப்பது திருநெல்வேலியில். |