தஞ்சை மைந்தன்

My blogs

Blogs I follow

About me

Gender Male
Location Thanjavur, Tamilnadu, India
Introduction தேடிச்சோறு தினந்தின்று – பல சினஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் – பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என நினைத்தாயோ…!!!! இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்! என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்!
Interests அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம்பதி னாயிரம் நாட்டல், பின்ன ருள்ள தருமங்கள்யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்